பகீர் வீடியோ... ஆற்றை கடந்தவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சோகம்

2019-08-16 2,399

மத்திய பிரதேசத்தில் பொதுமக்கள் சொல்ல சொல்ல கேட்காமல் ஆற்றை கடந்தவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மட்டுமின்றி வடமாநிலங்களையும் வெளுத்து வாங்கி வருகிறது.

Madhya Pradesh Man washed away while crossing a flooded river in Rajgarh yesterday.

Videos similaires