பொள்ளாச்சியில் ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட வெள்ளம்.. 30 வீடுகள் காலி -வீடியோ
2019-08-14
3
பொள்ளாச்சியில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்கு 30 வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அங்கு மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள்