Mettur Dam : மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார் முதல்வர் பழனிச்சாமி- வீடியோ

2019-08-13 7,954

Tamilnadu CM Edappadi Palanisamy opens Mettur dam.

காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.


#Mettur

#EPS

Videos similaires