"அன்னைக்கு நான்தான் ஹீரோ.. என் பின்னாடி எப்பவுமே 50 பேர் இருப்பாங்க.. சும்மா கெத்தா இருக்கும்.. ஆனா இன்னைக்கு..?" என்று தன் கதையை சொல்லி விம்மி அழுகிறார் ஒரு முன்னாள் ரூட் தல மாணவர்! இந்த வீடியோதான் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.