#karnatakafloods#nishanmanoharகர்நாடகாவில் கனமழையில் சிக்கிய இளம்வீரர் வெள்ள நீரில் நீந்தி சென்று குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.A young boxer swims 2.5 km to attend event wins silver in Bangalore.