தேவையில்லாத வாட்ஸ் ஆப் குரூப்களில் உங்கள் நண்பர்கள் உங்களை சேர்கிறார்களா? இதனால் அடிக்கடி தேவையில்லாத மெசேஜ்கள் வந்து உங்களைக் கடுப்பேற்றுகிறதா? கவலை வேண்டாம் உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் எந்த புதிய குரூபிலும் சேர்க்க முடியாது. அதற்கான புதிய சேவையை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது. அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.