நிலம் ஆக்கிரமிப்பு..கையகப்படுத்திய மாநகராட்சி.. தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்- வீடியோ
2019-08-12 4
சென்னை அடையாறு பகுதியில் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலத்தை தனியார் கல்வி நிறுவனத்திடமிருந்து மாநகராட்சி கையகப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
Madras HC has refused to stay the Corporation action on a private school.