தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

2019-08-10 3,420

தேனியில் உள்ள பங்களாமேடு திடலில் தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் அருகிலுள்ள பிட்டம்பட்டி கிராமத்தில் முடிதிருத்தும் தொழிலாளி காளிதாஸ் மற்றும் ஐந்து குடும்பத்தார்களை அதே ஊரைச் சேர்ந்த தவமணி என்பவர் தலைமையில் 50 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கியும் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடி திருத்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியபடி சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Tamil Nadu Doctors Social Welfare Association

#tamilnadu
#TNDSWA
#Theni

Videos similaires