Vellore Election Result : முத்தலாக் விவகாரம் தான் அதிமுக தோல்விக்கு காரணமா?- வீடியோ

2019-08-09 8,037


வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் நிறைந்த தொகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, விஷாரம் உள்ளிட்டவைகளில் முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் ஆதரவு நிலைப்பாட்டால் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளதற்கு ஒருவகை காரணமாக சொல்லப்படுகிறது.

Vellore Loksabha election: Triple talaq bill affects DMK or ADMK? Round by round the election results is getting changed.

#Vellore
#Election_Result