கருணாநிதி, ஜெயலலிதா இறப்பில் ஒரு ஒற்றுமை இருக்கு- வீடியோ

2019-08-07 4

தமிழகத்தின் அரசியல் ஜாம்பவான்களான கருணாநிதி, ஜெயலலிதா இறப்பில் ஒரு ஒற்றுமை இருந்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தனர்.

Here is the flashback of common factors of 2 legends Jayalalitha and Karunanidhi. Today Karunanidhi's memorial day observed.

#Karunanidhi
#Jayalalitha