Amit shah : அமித்ஷா- ரஞ்சன் சவுத்ரி கடும் வாக்குவாதம்.. அனல் பறந்த லோக்சபா- வீடியோ

2019-08-06 2,244


ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், லோக்சபாவில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

Amit Shah and Leader of the Congress party in the Lok Sabha Ranjan Chowdhury engage in a heated debate.