கல்லூரி பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி- வீடியோ

2019-08-06 1

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் நிறுவனர் ஹாஜி கருத்தராவுத்தர் அவர்கள் நினைவாக கல்லூரி பேராசிரியர்களுக்கு இடையிலான மாநில அளவிலான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நேற்றும் இன்றும் நடைபெற்றது. இப்போட்டியில் தேனி,மதுரை,விருதுநகர்,திண்டுக்கல்,சிவகங்கை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் போட்டியில் பங்கேற்றனர்.

DES : State Level Cricket Competition for College Professors in Theni District Uthamapalayam

#theni
#Cricket

Videos similaires