Amit Shah : எதிர்கட்சிகளை சமாளிக்க அமித் ஷா செய்த செம்ம தந்திரம்- வீடியோ

2019-08-05 25,117

ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா என்று சொல்லி எம்பிக்கள் முன்னிலையில் பேச ஆரம்பித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்படுவதாக திடீரென அறிவித்தார்.

jammu kashmir special status cancel bill, home minister amit shah used super tricks in rajya sabha.

#Amit_Shah
#Rajya_Sabha
#Jammu_kashmir

Videos similaires