ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு... தலைவர்கள் வீட்டுக்காவலில் வைப்பு-வீடியோ

2019-08-05 2,696

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மாநில முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mehbooba Mufti, Omar Abdullah Under House Arrest In J&K , and 144 order in jammu kashmir

Videos similaires