Big Boss 3 Tamil Day 41 : Promo 2 : In today's first promo of bigg boss 3 tamil, actor Kamal tells audience to wait for a big surprise.
இன்றைய எபிசோட்டில் சரவணன் - சேரன் மோதல், கவின் காதல் பிரச்சினை போன்றவற்றைப் பற்றி கமல் காரசாரமாகப் பேசுவார், தவறு செய்தவர்கள் தலையில் நச்சென குட்டுவார் என்பது புரொமோ மூலம் தெரிய வந்துள்ளது.
#BiggBoss3Tamil
#Promo