Virat Kohli : கேப்டன் பதவி போயிடும்.. கடும் சிக்கலில் கேப்டன் கோலி!- வீடியோ

2019-08-03 1,212

இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கடுமையாக அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு, கேப்டன் பதவியை காப்பாற்றிக் கொள்ளும் சிக்கலில் இருக்கிறார்.

kohli under pressure over captaincy for the first time.

#Virat_Kohli