Jai Shri Ram : ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்- வீடியோ

2019-08-03 2,881


குஜராத் மாநிலம் பன்ச்மஹால் மாவட்டத்தில் 3 முஸ்லீம் இளைஞர்களை ஒரு கும்பல் ஜெய்ஸ்ரீராம் சொல்லக் கூறி அடித்து உதைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.

3 Muslim youths have been beaten in Ahmedabad by a 6 member gang.

Free Traffic Exchange