சித்தியுடன் கள்ள உறவு.. தங்கச்சியையும் விடலை.. தம்பியை கொன்ற அண்ணன்

2019-08-02 288

சொந்த சித்தியுடன் கள்ள உறவு.. உடன் பிறந்த தங்கச்சியை பல நாள் மிரட்டி மிரட்டி பாலியல் தொல்லை.. என வாழ்ந்து வந்திருக்கிறான் கொலைகார சரத்குமார் என்ற 21 வயசு இளைஞன்! அதனால்தான் 15 வயது தம்பியை காப்புக் காட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறான் கொடூரன்!


20 years old young man arrested for Illegal contact with own Sister and made to loss the life of his own Younger Brother near Villupuram

Videos similaires