பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம்!

2019-08-02 4,616

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த வீடியோவில் காணலாம்.

Videos similaires