Unno Case: மொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த பள்ளி சிறுமி-வீடியோ

2019-08-01 5,302

உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த இளம் பள்ளி சிறுமி ஆவேசமாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டுஇருக்கிறது. சிறுமிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அந்த சிறுமி போலீஸை கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார்.

Videos similaires