Vellore Election : AC shanmugam : முத்தலாக்..அதிமுகவின் நிலைப்பாடுகளால் விழிபிதுங்கும் ஏசி சண்முகம்

2019-08-01 1

Vellore candidate AC shanmugam was shocked over the AIADMK's Triple stands on Triple Talaq Bill.

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக மூன்று நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி மசோதா நிறைவேற பாஜகவுக்கு மறைமுகமாக உதவியுள்ளதால் வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Videos similaires