India vs West indies : ஜடேஜாவுக்கு போட்டியாக இருக்கும் இருவர்..அணியில் வாய்ப்பு கிடைக்குமா?- வீடியோ

2019-08-01 3,883


India vs West indies, will ravindra jadeja get a chance in playing eleven in t20.

உலகக்கோப்பை தொடரில் கலக்கிய ரவீந்திர ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்குவாரா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

#IndiavsWestIndies
#Jadeja