திருப்பூர் தாராபுரம் சாலை சந்திராபுரம் பகுதியில் 200 க்க மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில் , இரு தினங்களுக்கு முன்பு மதம் சார்ந்த கொடிக்கம்பங்களை அங்கு நட முயற்சித்த போது இரு தரப்பினர் இடையே பிரச்சனை எழும் சூழல் இருப்பதாகவும் , இத்தனை நாட்களாக அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக இரு மதங்களை சேர்ந்தவர்கள் பிரச்சனை ஏற்படுத்துவதாகவும் மனுவில் கோரி. அதனால் , அரசியல் மற்றும் மதம் சார்ந்த அனைத்து கொடிக்கம்பங்களை அகற்றி பிரச்சனை இல்லாத சூழலை ஏற்ப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
des : A petition to the District Collector on behalf of the public demanding the removal of all flags - the flag pole in Tirupur residential area.