என்னை லவ் பண்ண போறீங்களா இல்லையா".. நடுரோட்டில் பெண்ணை தாக்கிய இளைஞர்
2019-08-01
7,380
டீச்சர்.. என்னை லவ் பண்ண போறீங்களா இல்லையா.." என்று தன் காதலை ஏற்க மறுத்த ஆசிரியை ஒருவரை, நடுரோட்டிலேயே இழுத்து போட்டு சரமாரியாக அடித்து உதைத்துள்ளார் இளைஞர்.
Police arrested youth for Love issue in Chennai