TNPL 2019 : தூத்துக்குடி பேட்ரியாட்சை வென்ற காஞ்சி வீரன்ஸ்- வீடியோ

2019-07-31 1,167

TNPL 2019 : Kanchi veerans defeated tuti patriots.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 58 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றிபெற்றது.

#TNPL2019
#Kanchi_Veerans
#Tuti_Patriots