14 வயது சிறுவனை கத்திரிக்கோலால் கிழித்தும், கிரிக்கெட் மட்டையால் தாக்கியும் கொன்றுள்ளார் இன்னொரு 14 வயது சிறுவனே! 10-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தினால் கொடைக்கானலே பதறி கிடக்கிறது.#Kodaikanal