மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்
2019-07-30
13
முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர்.
Triple Talaq taken up in Rajya Sabha: Voting goes on now.