J Deepa : நான் போறேன்..போகாதீங்க..போகலை இருக்கேன்..தீபா அதிரடி!- வீடியோ

2019-07-30 4,853

#J_Deepa

அரசியலில் இருந்தே முழுசா விலகுவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்து காலையிலேயே அத்தனை பேரையும் அதிர வைத்து விட்டார்.யாருமே இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை

MGR Amma Deepa Leader J Deepa says has stepped away from politics and demands that no one be disturbed

Videos similaires