புதுச்சேரி அத்திவரதர் கோவிலுக்கு சமீப நாட்களாக கூட்டம் கூடி
வருகிறதாம். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில்
இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வெளியில்
எடுக்கப்படுகிறார்.
Athi Varadar temple in Puducherry is getting lot of
devotees in recent past.