வேலூர்மாவட்டம்,ஆம்பூரில் உள்ள சின்ன மசூதி மற்றும் பெரிய மசூதி ஆகிய பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ,திண்டுக்கல் சீனிவாசன்,நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ சி சண்முகத்திற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர் பின்னர் அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில் கூட்டணி சார்பாக போட்டியிடும் ஏ சி சண்முகத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தோம் இஸ்லாமிய மக்களும் ஏசி சண்முகத்தை ஆதரித்து வாக்களிப்பதாக கூறினார்கள் ஏ சி சண்முகம் அவர்கள் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.
des : A C Shanmugam will win by 2 lakh votes