TNPL 2019 : காரைக்குடி காளையை எளிதாக வென்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!- வீடியோ

2019-07-27 446

TNPL 2019 : Chepauk Super Gillies vs Karaikudi Kaalai match result and highlights.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் இடையே ஆன டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் அணி அபார வெற்றி பெற்றது. டிஎன்பிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதின.

#TNPL2019
#TNPL