Bcci : கிரிக்கெட் வீரர்களுக்கென சங்கம்.. அனுமதி தந்து கிடுக்கிப்பிடி போட்ட பிசிசிஐ

2019-07-26 3,349


Bcci approves indian cricket players association for former players.

முன்னாள் வீரர்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துக்கு பிசிசிஐ அனுமதி வழங்கி இருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற பிரபல நாடுகளில் கிரிக்கெட் வீரர்களின் நலன்களுக்காகவும், பாதுகாப்புக்காகவும் என்று தனியாக கிரிக்கெட் நலவாரிய சங்கம் உள்ளது.

#BCCI
#ICC