Srilankan cricket Board : இனி வெற்றி பெற்றால் மட்டுமே சம்பளம்.. இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடி

2019-07-26 958

இனி ஜெயிச்சால் தான் சம்பளம் தருவோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்து அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு நாடு திரும்பியது.

Srilankan cricket board ready to take hard decision about players salary.

#Srilanka

Videos similaires