இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். எனினும், அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது விளையாட்டு அமைச்சகம்.harbajan singh's khel ratna application rejected by sports ministry