Weather Update : சென்னையில் இடியுடன் கூடிய மழை.. வானிலை மையம் தகவல்- வீடியோ

2019-07-25 3,895


தமிழகத்தில் மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வட தமிழக மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Chennai: The Meteorological Department has forecast rainfall for two more days in Tamil Nadu. Heavy rains are expected in northern Tamil Nadu districts...

Videos similaires