Coach Dav Whatmore : விராட் கோலி குறித்து உண்மையை சொல்லும் பிரபல பயிற்சியாளர்- வீடியோ
2019-07-24 3,025
Coach dav whatmore praises indian captain vorat kohli.
கேப்டன் விராட் கோலி உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பிரபல பயிற்சியாளர் டேவ் வாட்மோர் புகழாரம் சூட்டி இருக்கிறார்.