Sourav ganguly : இவங்க 2 பேருக்கும் டீம்ல இடம் இல்லையா?.. கேள்வி எழுப்பும் கங்குலி- வீடியோ

2019-07-24 4,739

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் அணியில் இடம் பெறவில்லையே என கங்குலி சுட்டிக் காட்டி உள்ளார்.

sourav ganguly questions shubman gill and rahane omission in odi