TNPL 2019 : Ashwin Bowling Style :களத்தில் மீண்டும் அதை செய்யும் அஸ்வின்..! புலம்பும் பேட்ஸ்மென்கள்
2019-07-24
1,639
Ashwin's mystery bowling continues in tnpl series.
டிஎன்பிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வித்தியாசமாக பந்துவீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.