Karnataka Assembly : பெரும் போராட்டம்.. நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா- வீடியோ

2019-07-24 1

கர்நாடகாவில் நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார் எடியூரப்பா. இதற்கு அவர் உழைத்த உழைப்பு, பட்ட கஷ்டங்கள் லேசுப்பட்டது இல்லை.

The exit of Congress-JD (S) coalition government in Karnataka has paved way for the BJP into power corridors of the state.