ஹால், பெட்ரூம், கிச்சன் என ஒவ்வொரு ரூமிலும் ஒவ்வொரு கொலை விழுந்து, திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடே ரத்த வெள்ளத்தில் கிடந்தது. வெறும் 15 சவரன் நகைக்காக 3 பேர் கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் தந்துள்ளது
Nellai DMK Ex Mayor Uma Mahaswari incluing 3 no more for 15 Sovareigns gold and police investigation going on it