திமுக முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி மிக கொடூரமாக
வெட்டி கொல்லப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரியுடன் அவருடைய
கணவர் மற்றும் பணிப்பெண் என மூன்று பேருமே கொல்லப்பட்ட
சம்பவத்தினால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Thirunelveli DMK Ex Mayor Uma maheswari including 3
people murdered today and police investigation is
going on it