இந்தியாவுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில், டி20 போட்டிக்கான வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவித்துள்ளது. இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
sunil narine pollard back in west indies squad against india t20