முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை!-வீடியோ

2019-07-22 3,364

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதல்முறை பாஜக இப்படி நேரடியாக ரஜினியை எதிர்த்துள்ளது.

Videos similaires