விஜய் வசனம் பேசிய எடப்பாடியார்.. வாதம் செய்த ஸ்டாலின்!- வீடியோ

2019-07-20 3,328

விஜய் படத்தில் வரும் வசனத்தை கையில் எடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கேள்விக்குப் பதிலடி கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் விடாமல் மாறி மாறி அதிரடியாக வாதம் புரிந்ததால் சட்டசபையே கலகலப்பானது.

There was an heated argument between CM Edappadi Palanisamy and Opposition leader MK Stalin in the assembly today.

Videos similaires