ஸ்மார்ட் டிவி ஹேக்: ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ! இதை தடுப்பது எப்படி?

2019-07-20 1

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் டிவிகளை ஹேக் செய்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டு படுக்கையறையில், வைத்திருந்த ஸ்மார்ட் டிவி முன் தம்பதி ஒருவர் பாலியல் உறவு கொண்டதை ஹேக்கர் ஒருவர் தனது கணினி மூலம் ஹேக் செய்து அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களில் நாம் சிக்காமல் எப்படி நம்மை காத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.