நேற்று மிரட்டல்.. இன்று புகழ்ச்சி.. செம கவனிப்பு போலயே.!-வீடியோ

2019-07-19 9,279

"எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்று கானா பாட்டிலேயே போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் கைதானார்கள். ஆனால், யார், என்ன செஞ்சாங்களோ தெரியல.. இப்போது போலீசாரை புகழ்ந்து அதே நபர்கள் பேந்த பேந்த விழித்து கொண்டு பாட்டு பாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Videos similaires