Karnataka Assembly : கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து! - வீடியோ

2019-07-19 3,879


கர்நாடகா சட்டசபையையே கூவத்தூர் சொகுசு விடுதி போல மாற்றி கூத்தடித்துள்ளனர் பாஜக எம்.எல்.ஏக்கள். அதுவும் காலையில் எழுந்து 'தங்க தமிழ்ச்செல்வன்' ஸ்டைலில் பாஜக எம்.எல்.ஏக்கள் அங்கேயே வாக்கிங் போய் காலை டிபன் சாப்பிட்டு அதகளப்படுத்தியுள்ளனர்.

All BJP MLAs led by Yeddyurappa slept in the Karnataka Assembly on Thursday night.

Videos similaires