மிரட்டிய அம்பிகாவை 6 மணி நேரத்தில் பிடித்த போலீஸ்!- வீடியோ

2019-07-19 13,279

"குழந்தை உயிரோடு வேணும்னா 60 லட்சம் தந்தால்தான் தருவேன்" என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் நம் போலீசார் 6 மணி நேரத்தில் குழந்தையை கடத்திய அம்பிகாவை, அவர் காதலனுடன் சேர்த்து பிடித்து கொண்டு வந்து விட்டனர்.


Chennai Mogappair Police have arrested 2 person in kidnapping case and rescued 3 year child within 6 hours.

Videos similaires