3 நிமிஷம் ஸ்கூலுக்கு லேட்டாக வந்துட்டாங்களாம் பிள்ளைகள். அதுக்காக இரும்பு கேட்டுக்கு வெளியே நிக்க வெச்சு தண்டனை தந்திருக்கிறார்கள். அதுவும் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு.. கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயர் போன மதுரை வேலம்மாள் பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
Parents and public dissatisfied with Madurai Velammal Vidylaya Schools punishment for students.