4 வயசு இஷானியை கொன்று புதரில் வீசிய கொடூரன்- வீடியோ

2019-07-19 6,323

"எனக்கும் சிக்கன் பக்கோடா கொடு" என்று கேட்டாளாம் 4 வயசு குழந்தை. இதனால் ஆத்திரம் வந்து குழந்தையை அடித்து கொன்று முள் செடியில் வீசியுள்ளான் கொடூரன்! திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகே மதுரா கொத்தியம்பாக்கத்தில் தனியார் 'ஹாலோ பிளாக்' என்ற தொழிற்சாலை உள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

Thiruvallur news

Videos similaires